தொடர் சர்ச்சைகள்.. Virat Kohli இருந்தால் இப்படி நடக்காது.. புலம்பும் ரசிகர்கள் | Oneindia tamil

2021-01-10 3,240

India is struggling to face the sledging without Kohli in the team

ஆஸ்திரேலியாவிற்கு எதிரான டெஸ்ட் தொடரில் கோலி தொடர்ந்து ஆடி இருந்தால் இந்திய வீரர்கள் அவமானப்படுத்தப்பட்டு இருக்க மாட்டார்கள் என்று ரசிகர்கள் தெரிவித்து வருகிறார்கள்.